சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈராக் விஜயத்தை நிறைவு செய்தார் பாப்பரசர்

Monday, 08 March 2021 - 22:30

%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈராக்கிற்கான விஜயத்தை பாப்பரசர் பிரான்சிஸ் நிறைவு செய்துள்ளார்.

பாப்பரசர் ஒருவர் ஈராக்கிற்கு விஜயம் செய்தது இதுவே முதன் முறையாகும்.

84 வயதான பாப்பரசர் ஈராக்கிற்கான மூன்று நாள் விஜயத்தின் போது ஆயிரத்து 400 கிலோ மீட்டர் பயணித்து பல நகரங்களுக்கு சென்றுள்ளார்.

ஈராக்கில் உள்ள கத்தோலிக்க சமூகத்தவர்களை சந்தித்ததுடன் விசேட ஆராதனை நிகழ்வொன்றையும் மேற்கொண்டிருந்தார்.

Exclusive Clips