ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழு நியமனம்!

Thursday, 08 April 2021 - 19:36

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத் தெரிவுக்குழுவின் தலைவராக ப்ரமோத்ய விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இத் தெரிவுக்குழுவில் ரொமேஷ் களுவிதாரன, ஹேமந்த விக்ரமரத்ன, வீ.வராகொட, யு.கர்ணைன் மற்றும் டி.என் குணரத்ன ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.Exclusive Clips