மெக்ஸிக்கோவில் இன்று கொரோனாவால் 874 பேர் மரணம்

Saturday, 10 April 2021 - 15:31

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+874+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
மெக்ஸிக்கோவில் இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 874 பேர் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தனர்.

இந்த காலப்பகுதியில் 5, 045 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, மெக்ஸிக்கோவில் மாத்திரம் இதுவரையில் 22,72,064 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், அந்த நாட்டில் கொவிட் 19 தொற்றினால் 2,70,020 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips