பிரித்தானியாவில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஜுலை இறுதிக்குள் தடுப்பூசி

Tuesday, 13 April 2021 - 22:02

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+50+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF
எதிர்வரும் ஜுலை மாத இறுதிக்குள் பிரித்தானிய சனத்தொகையில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்திமுடிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மொடர்னா தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கையை பிரித்தானியா தற்போது ஆரம்பித்துள்ள அதேவேளை, 50 வயதுக்கும் மேற்பட்டோருக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் வயோதிபர்களுக்கு மேலதிகமாக சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுறது

Exclusive Clips