உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

Tuesday, 04 May 2021 - 8:46

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை  பெறுபேறுகள், இன்றைய தினத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
கொவிட்-19 பரவல் காரணமாக, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெற்றது.
 
2,648 பரீட்சை மையங்களில் இடம்பெற்ற இந்தப் பரீட்சையில், 362,824 பரீட்ச்சார்த்திகள் தோற்றினர்.
 
இந்தப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியிடப்பட இருந்த நிலையில், அதனை ஒரு வாரக் காலத்திற்கு  பிற்போடுவதாக  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
Exclusive Clips