பிலியந்தலை - கெஸ்பேவவுக்கு சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு விஜயம்

Tuesday, 04 May 2021 - 22:25

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%95%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளை மீண்டும் தொடர்ந்தும் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் உண்டா என்பது தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சின் விசேட தொழில்நுட்ப குழுவொன்று நாளை(05) அந்த பகுதிக்கு செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exclusive Clips