காசா வான்வழித் தாக்குதலில் இன்று மேலும் 33 பேர் மரணம்

Sunday, 16 May 2021 - 22:08

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+33+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இன்று மேலும் 33 பேர் மரணித்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 8 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் ஹமாஸின் தலைவர் இருந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் ஹமாஸ் தரப்பிரிலிருந்து இன்று மதியம் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் கலந்துரையாடப்படவுள்ளது.

57 நாடுகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Exclusive Clips