எக்ஸ்- ப்ரஸ் பேர்ல் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அமெரிக்கா நிதியுதவி!

Friday, 11 June 2021 - 13:10

%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%21
எம்.வி. எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிப்படைந்த, இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அமெரிக்கா உடனடி உதவியாக ஒரு இலட்சம் டொலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


Exclusive Clips