சூட்சுமமாக திருடப்பட்ட சைக்கிள்! (காணொளி)

Wednesday, 16 June 2021 - 6:50

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
தெஹிவளை - கடுவான பகுதியில் வீடொன்றிலிருந்து சைக்கிளொன்றை திருடும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அண்மையில் காலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வீட்டின் முன் சுவருக்கு மேலாக ஏறி உள்நுழைந்த நபரொருவர், அங்கிருந்த ஒரு சைக்கிளை திருடிச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


Exclusive Clips