நடமாட்டக் கட்டுப்பாடுகளை மீறுவதற்கு தயாராகும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

Wednesday, 16 June 2021 - 8:09

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
கொத்தலாவல பாதுகாப்பு தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி நாடாளுமன்றில், குறித்த சட்டமூலத்தை முன்வைத்து நிறைவேற்றிக் கொள்ள ஆளும் கட்சி முயற்சிகளை மேற்கொள்வதாக சங்கத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் நடமாட்டக் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொள்ளாது நாட்டில் உள்ள மாணவ இயக்கத்தை ஒன்று திரட்ட நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exclusive Clips