ஈரானில் கொவிட் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 36 இலட்சத்தை கடந்தது!

Wednesday, 21 July 2021 - 22:49

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+36+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%21
ஈரானில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 36 இலட்சத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிததாக 27 ஆயிரத்து 379 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதன்படி, மொத்த தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 36 இலட்சத்து மூவாயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 காரணமாக ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 213 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி அங்கு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது.

உலகளாவிய ரீதியாக கொவிட்-19 பரவலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் 13 வது இடத்தில் உள்ளது.Exclusive Clips