கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அதிபர்கள், ஆசிரியர்களுக்கான அறிவிப்பு!

Thursday, 22 July 2021 - 17:23

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இதுவரையில் கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக கல்வியமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, ஏதேனும் ஒரு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர் அல்லது கல்விசாரா ஊழியர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லையாயின், உடனடியாக தாம் பணியாற்றும் பாடசாலை அமைந்து வலயக் கல்விக் காரியாலயத்துக்கு அறிவிக்குமாறு கல்வியமைச்சு கோரியுள்ளது. 

Exclusive Clips