யாழ்ப்பாணத்துக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்!

Thursday, 22 July 2021 - 16:36

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதுவராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளிவிவகார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக செயற்பட்ட  பாலச்சந்திரன், சூரினாம் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Exclusive Clips