காலியில் டெல்டா கொவிட் திரிபு தொற்றாளர் என சந்தேகிக்கப்படும் இருவர் அடையாளம்!

Thursday, 22 July 2021 - 17:39

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%21
காலி பத்தேகம பிரதேசத்தில் டெல்டா கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ள சந்தேகிக்கப்படும் தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட இருவரும் ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர்கள் எனவும், அவர்களுடன் தொடர்பை பேணிய 30 பேர் தற்போது தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பத்தேக பொதுசுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள் மேற்படி தொற்றாளர்கள் இருவரும், பத்தேகம - வடக்கு மற்றும் திலக உதாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Exclusive Clips