தயாசிறி ஜயசேகர விபத்துக்குள்ளானார்!

Thursday, 22 July 2021 - 19:12

%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இவர் இருசக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிர்த்திசையில் வேகமாக வந்த உந்துருளி ஒன்று மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்றைய தினமே வீடு திரும்பியுள்ளார்.

அத்துடன், இந்த விபத்து பாரதூரமான விபத்தல்ல எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exclusive Clips