இந்தியா பயணமாகும் அமெரிக்க வெளியுறவு செயலாளர்

Saturday, 24 July 2021 - 14:58

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D
அமெரிக்க வெளியுறவு செயலாளர் அன்டனி பிளிங்கன் (Antony Blinken ) அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி டெல்லி செல்லவுள்ள அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இந்தோ-பசிபிக் கூட்டுறவு, பிராந்திய பாதுகாப்பு விடயங்கள், ஜனநாயக மதிப்பீடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் கவனம் செலுத்துவார் என இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

Exclusive Clips