2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

Thursday, 29 July 2021 - 17:23

2+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மீகொடை பகுதியில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 2.45 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக அந்த அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exclusive Clips