பசறையில் மேலும் 8 பேருக்கு கொரோனா!

Sunday, 01 August 2021 - 12:41

%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%21
பசறை - பிளார்னிவத்தை பகுதியில் மேலும் 8 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

பசறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த தோட்டப்பகுதியில், முன்னதாக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு இவ்வாறு புதிதாக தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, பசறை - பிளார்னிவத்தை பகுதியில் இதுவரை தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

Exclusive Clips