பாடகி உமாரியா சிங்கவன்ஸவுக்கு பிணை!

Sunday, 01 August 2021 - 14:19

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%21
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன்று தொடர்பில், பிரபல சிங்கள பாடகி உமாரியா சிங்கவன்ஸ நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையானதுடன், அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அவரின் சாரதி அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Exclusive Clips