சுமார் 3 கிலோ ஐஸ் ரக போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது! (படங்கள்)

Sunday, 01 August 2021 - 16:23

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+3+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B+%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
மன்னார் - சிறுதோப்பு சந்தியில் ஐஸ் ரக போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்துக்கு இடமான உந்துருளி ஒன்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

இதன்போது 3 கிலோ 195 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன், உந்துருளியில் பயணித்த நபர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


Exclusive Clips