கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,885 பேர் இன்று (05) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 320,640 ஆக அதிகரித்துள்ளது.

Follow US
Most Viewed Stories