இலங்கைக்கு மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்

Wednesday, 15 September 2021 - 16:49

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+V+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இரண்டவாது தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக ரஷ்யாவிடமிருந்து மேலும் 120, 000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (20) இந்த தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Exclusive Clips