நேற்றைய தினம் 2,314 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

Thursday, 16 September 2021 - 7:07

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+2%2C314+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
நாட்டில் நேற்றைய தினம் 2,314 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

அவர்கள் அனைவரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த மொத்த எண்ணிக்கை 4,96,423 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 11,605 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 427,254 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை 57,470 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.Exclusive Clips