இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் அனுமதி

Wednesday, 13 October 2021 - 21:25

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று பிற்பகல் அவருக்கு ஏற்பட்ட திடீர் சுவாசக் கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இந்தநிலையில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைத்தியர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர். 

எவ்வாறாயினும், அவரது தற்போதைய உடல் நிலை குறித்த எந்த தகவல்களையும் அந்த வைத்தியசாலையின் நிர்வாகம் வெளியிடவில்லை.Exclusive Clips