எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்றும் சேவைக்கு சட்ட அனுமதி

Thursday, 14 October 2021 - 11:34

%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF

அனைத்துத் தொலைபேசி பாவனையாளர்களுக்கும், மது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு (Number Portability) சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.Exclusive Clips