இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி!

Sunday, 24 October 2021 - 15:10

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21+
இருபதுக்கு20 உலகக் கிண்ண தொடரின் 15 ஆவது போட்டியில் இன்று (24) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

சுப்பர் 12 சுற்றின் குழு 1 க்கான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

சுப்பர் 12 சுற்றில் இலங்கை அணி மோதும் முதலாவது போட்டி இதுவாகும்.


Exclusive Clips