பங்களாதேஷை பந்தாடியது இலங்கை அணி!

Sunday, 24 October 2021 - 19:05

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21
இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின், சுப்பர் 12 சுற்றின் குழு 1 க்கான இன்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களைப் பெற்று 172 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.








Exclusive Clips