பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கான அறிவித்தல்

Thursday, 25 November 2021 - 18:55

%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
2020ஆம் ஆண்டு கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி, பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதிபெற்ற மாணவர்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

அதனடிப்படையில் நாளை(26) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதிவரை மேற்படி செயற்பாடுகள் முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.






Exclusive Clips