'ஒமிக்ரொன்' கொவிட் திரிபுடைய ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம்

Wednesday, 01 December 2021 - 15:57

%27%E0%AE%92%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%27+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
​தென் ஆபிரிக்க நாடுகளில் தற்போது பரவி வரும் 'ஒமிக்ரொன்' கொவிட் திரிபுடைய ஒருவர் சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் 'ஒமிக்ரொன்' கொவிட் திரிபுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.


Exclusive Clips