ஆர்ப்பாட்டம் காரணமாக பேராதனை - கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
Saturday, 21 May 2022 - 18:46
பேராதனையில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பேராதனை - கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.