இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் நோனி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
துபுல் தொடருந்து களஞ்சிய கட்டுமானப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு அருகே கடந்த 29ஆம் திகதி இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், 18 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல்போயுள்ள 33 பேர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.