தெற்கு ஈரானில் நிலநடுக்கம்: 5 பேர் பலி, 19 பேர் காயம்

Saturday, 02 July 2022 - 21:19

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A+5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%2C+19+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தெற்கு ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர் பலியானதோடு 19 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் இருந்து 60 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6 மெக்னிடியுட் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஹோர்மோஸ்கான் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.Exclusive Clips