தோனியின் இரசிகரா நீங்கள்! மகிழ்ச்சியான செய்தி!

Tuesday, 27 September 2022 - 11:51

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%21
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் பெயரில் பிஸ்கட் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

வொரியோ பிஸ்கட் நிறுவனத்தினால் இந்த பிஸ்கட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொக்கலேட் சுவையில் குறித்த பிஸ்கட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனிக்கு தமிழகத்தில் அதிகளவில் இரசிகர்கள் காணப்படுகின்றனர்.

இந்நிலையில் குறித்த பிஸ்கட்டினை முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்த வொரியோ நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மகேந்திரசிங் தோனி குறித்த நிறுவனத்துடன் கலந்துரையாடியுள்ளதோடு, சர்வதேச தரச்சான்றினை பெற்று கையளிக்கமாறு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Exclusive Clips