யுக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்குவதற்கு நேட்டோ இணங்கியுள்ளது.
அத்துடன் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் பாதிப்படைந்த முக்கிய வலுசக்தி கட்டமைப்புகளை மீள சரிசெய்வதற்கு உதவுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ருமேனியாவில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் நேட்டோவின் செயலாளர் நாயகம் ஜீன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக உக்ரைனில் மின்சாரம் மற்றும் நீரின்றி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
யுக்ரைன் நேட்டோவிடம் அதியுயர் வான்பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு தொடர்ந்து கோரி வருகிறது.
அத்துடன் பொது மக்கள் மீதான தாக்குதல்கள் அல்லது அவர்களின் உயிர் வாழ்க்கைக்கு முக்கியமான கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் போர்க்குற்றமாக கருதப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் யுக்ரைனுக்கு மேலும் உதவிகளை வழங்குவதற்கு நேட்டோ இணங்கியுள்ளது.