மனிதாபி நடவடிக்கைகளில் ஈடுபட ஆப்கான் பெண்களுக்கு அனுமதி!

Thursday, 26 January 2023 - 12:41

%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%21+
ஆப்கானிஸ்தான் பெண்கள் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கும் வகையில்  புதிய வழிகாட்டுதலை தயார் செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானுக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பில் தலிபான் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமீபத்தில் தலிபான்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips