லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (5) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கமைவாக, லிட்ரோ எரிவாயுவின் விலைகள் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளன.
12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதன் புதிய விலை 4,743 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு விலை 134 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதன் புதிய விலை 1,904 ரூபாவாகும்.
2.3 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதன் புதிய விலை 883/= ரூபாவாகும்.

Follow US
Most Viewed Stories