சமூக ஊடக ஆர்வலர் தர்ஷன ஹந்துன்கொட கைது

Monday, 06 February 2023 - 6:39

%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9+%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
இலங்கையின் சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம், ஹந்துன்கொடவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்தனர்.

எனினும், அவர் வாக்குமூலம் அளிக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதேநேரம், தொழில் ரீதியாக தர்ஷன ஹந்துன்கொட, ஓர் ஊடகவியலாளர் ஆவார்.






Exclusive Clips