இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் எதிர்பார்த்த வருமானம் 35 வீதத்தால் குறைந்துள்ளதாக அதன் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்தார்.
வருடாந்த மதுவரி வருமானம் இலக்கு 217 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.