தஜிகிஸ்தானிலும் நிலநடுக்கம்!

Sunday, 19 March 2023 - 15:16

%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 11.31 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 170 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 4.4 ஆகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






Exclusive Clips