சர்வதேச நாணய நிதியத்துடனான சகல பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால், சாதகமான பதிலை எதிர்பார்க்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரியுள்ள, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தினால் நாளை மறுதினம் காலை 8 மணியளவில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow US

Most Viewed Stories