நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், ஏனைய வளமான நாடுகளைப் போன்று இலங்கையிலும் உபரியை உருவாக்குவதே இறுதி இலக்காகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைய, 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை வளமான நாடாக மாற்றும் 25 வருட திட்டத்துடன் அனைவரும் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.