விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக தற்போதைய விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவிக்கவுள்ளதாக அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
தற்போதைய விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது