பொருளாதார மீட்சி என்பது மாயாஜாலம் போன்ற விடயமல்ல - செந்தில் தொண்டமான்

Monday, 20 March 2023 - 17:27

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+-+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
பொருளாதார மீட்சியை உடனடியாக மாயாஜாலம் போன்று மேற்கொள்ள முடியாது. அதனை பல வருட கட்டமைப்பின் ஊடாகவே முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விவசாய நாடு என்ற வகையில் இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உள்ள வழிமுறைகள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பல யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips