இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விலைக்குறைப்பு எதிர்வரும் வாரம் முதல் அமுலாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow US

Most Viewed Stories