ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.
இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow US

Most Viewed Stories