விழுதுகள் நிகழ்ச்சியில் நீங்களும் வினவ முடியும்

Thursday, 23 March 2023 - 13:49

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
பிரதி சனிக்கிழமைகளில், சூரியன் வானொலியில் ஒலிபரப்பாகும் விழுதுகள் நிகழ்ச்சியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் கலந்து கொள்கிறார்.

அவரிடம் நேயர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை அனுப்பி வைக்கலாம்.

நேயர்கள் தங்களது கேள்விகளை 0114 799 776 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு இன்று மாலை 4மணிக்கு முன்னதாக முன்வைக்க முடியும்.

அத்துடன், [email protected]  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் நேயர்கள் தங்களது கேள்விகளை அனுப்பிவைக்கலாம்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips