பொலநறுவை மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Thursday, 23 March 2023 - 14:12

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
பொலநறுவை மாவட்டத்திற்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதாக சுற்றுலா உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் சபாரி ஜீப் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அதிகாரசபை அறிவித்திருந்தது.

நாட்டிற்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகள் ஏனைய பகுதிகளுக்கு செல்கின்ற நிலையில் பொலநறுவை மாவட்டத்திற்கு வருகைத்தருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலநறுவை மாவட்டத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தராமை பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளதாக சுற்றுலா உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் சபாரி ஜீப் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories


Exclusive Clips