உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினம் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 1.37 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து 76.69 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அத்துடன், டப்ளியு.டி.ஐ ரக மசகு எண்ணெய்யின் விலை 1.23 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து, 70.90 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Follow US

Most Viewed Stories