பாகிஸ்தான் நிதி அமைச்சிடம் தேர்தலுக்கான நிதி இல்லை என அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை அவர் விமர்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானை, கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

Follow US

Most Viewed Stories