சூடானில் மோதல்களினால் பொதுமக்கள் பலி

Tuesday, 16 May 2023 - 9:20

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பல பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழுக்களும், பொது மக்களும் கூறுகின்றனர்.

அந்த நாட்டு இரண்டு இராணுவ பிரிவுகளுக்கு இடையிலான மோதல், இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகின்றது.

சூடான் தலைநகரம் முழுவதும் கடுமையான போர்களின் முக்கிய அரங்கமாக உள்ளது.

எனினும் சூடானின் மேற்கு மாகாணத்தின் தலைநகரில் கடந்த மூன்று நாட்களாக மோதல்கள் இடம்பெற்று வருவதாக மனித உரிமைக் குழுக்கள் மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள வழிபாட்டு தளமொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 77 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த மூன்று நாட்களில் அங்கு 280 பேர் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips